Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற மாணவரணியின் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது

Posted on
  • திங்கள், 24 ஜனவரி, 2011
  • by
  • Unknown
  • in
  • லேபிள்கள்:
  • இதில் மாணவ மாணவிகள் திரளாக கலந்து பயன் பெற்றனர் , மேலும் தங்கள் சந்தேங்கங்களையும் நிவர்த்தி பெற்று சென்றனர்.
    இந்நிகழ்ச்சியில்  சிறப்புரை ஆற்றிய " ஷபி B.E  " மிக சிறப்பாக மாணவர்கள் தேர்வுகள் காலங்களில் என்ன என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்ய கூடாது போன்ற ஆலோசனைகளை கூறினார், நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை மாணவரணி இறைவனின் அருளால் நன்றாக செய்தனர்


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,