Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

இளம் வயதில் MCA பட்டம் பெற்ற முஸ்லிம் மாணவன் - எல்லா புகழும் இறைவனுகே !

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முஹம்மது சுஹைல் என்ற 14 வயது முஸ்லிம் சிறுவன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார்.
9 ஆம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத் திறனை கண்டு பாரதியார் பழ்கலைக்கழம் இவருக்காக வயது வரம்பை தளர்த்தியுள்ளது குறிப்பிடதக்கது.
ஒரு ஆண்டு காலத்திலேயே படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக முஹம்மது சுஹைல் தெரிவித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!
இவரை பற்றி தினமலர் இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ
Read More...

பேச்சு பயிற்சி மற்றும் கணினி பயிற்சி.

12.12.10 அன்று பேச்சு பயிற்சி மற்றும் கணினி பயிற்சி சிறப்பாக நடைப்பெற்றது . அல்ஹம்ந்துலில்லாஹ்



Read More...

இரத்த தானமுகாம்


19.12.2010 அன்று ஏழுகிணறு கிளையில் நடை பெற்ற இரத்த தானமுகாமில் சுமார்  65  நபர்கள் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்


.



Read More...

'வீண்விரயம் செய்யாதீர்' ;

107:1. (egpNa!) epahaj;jPHg;igg; ngha;g;gpf;fpd;whNd mtid ePH ghHj;jPuh?

107:2. gpd;dH mtd;jhd; mehijfis tpul;Lfpwhd;.

107:3. NkYk;> Viof;F cztspg;gjpd; NghpYk; mtd; J}z;Ltjpy;iy.













































Read More...

jan 27 eaan ?

Read More...

சன் நியூஸ் தொலைகாட்சியில் TNTJ செய்தி தொகுப்பு

 
Read More...

எதிர் வரும் நிகழ்சிகள்


வருகிற டிசம்பர்  19 ஆம் தேதி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏழு கிணறு கிளை  சார்பாக ரத்த தானம் முகாம் அறிஞர் அண்ணா மழலையர் பள்ளியில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

அனைவரும் வந்து இன்னுயிரை காப்பாற்ற உதவுங்கள்...
Read More...

TNTJ வாரந்திர நிகழ்ச்சி


இன்ஷா அல்லாஹ் வரும் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை கனிணி வகுப்பும் பேச்சு பயிற்சி வகுப்புகளும் நடைபெரும்
Read More...

ஏழுகிணறு கிளையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி - புகைப்பட தொகுப்பு

ஏழுகிணறு பள்ளி தொடங்கி முதல் ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த வருடம் இப்தார் நிகழ்ச்சி மற்றும் இரவுத்தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது.











Read More...

ரமலான் நோன்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்

நேற்று ( 31/07/10) TNTJ ஏழு கிணறு கிளை இரவு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நோன்பு கஞ்சி ஏற்பாடு பற்றியும் இப்தார் நிகழ்ச்சியை எவ்வாறு சிறப்பாக நடத்துவது கூருத்தும் ஆலோசிக்கப்பட்டது, மேலும் இரவு தொழுகை அதனை தொடர்ந்து பயானும் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கபட்டது

இதற்கான பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டுவது மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது என்பன போன்ற ஆலோசனைகளும் பகிர்த்து கொள்ளப்பட்டது










Read More...

மாநாட்டிற்குப்பின் ஏழுகிணறு கிளை மசுரா...

ஜூலை 4 மாநாட்டிற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த ஏழுகிணறு கிளை தௌஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மாநாடிற்குப்பின் நடந்த மசுராவில் கலந்து கொண்டனர் . இதில் மாநாட்டிற்கான ஏழுகிணறு கிளை செய்த பணிகள் , பொருளாதார கணக்கு சரி பார்த்தல் மற்றும் முக்கியமாக ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது .























Read More...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Copyright (c) 2011 Designed byDezMatix
Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,