Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

""' மஸூரா""'

(நாள் 02.07.2011 )
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏழுகிணறு பள்ளியில் இன்று மஸூரா நடக்க இருப்பதால் தவறாமல் கலந்து  கொண்டு பயன் அடையுமாறு துவா செய்கிறோம் .

இப்படிக்கு 
பொருளாளர் 
  ""நசீம் கான் ""
Read More...
                    பிஸ்மில்லாஹ் நிற்ரகுமான் நிற் ரஹீம் 
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லா வின் நல்லடியார்களே 

வருகின்ற 28.6.2011  சமுதாய துரோகிகளால் ""உணர்வு" அலுவலகம் மூடியதை கண்டித்து மெமொரியல் முன்பு ஆர்ப்பாட்டம் ஏழு கிணறு சமுதாய மக்கள் தவறாமல் கலந்து கொண்டு நமது சொத்தை மீட்டுஎடுக்க அலை அலை யா வருக என 
                                                                                                               அழைக்கிறது
 தமிழ் நாடு தவ்ஹீத்  ஜமாஅத் ஏழு கிணறு கிளை  
Read More...

காதலர் தினம்

""""காதலர் தினம்""" 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் """" ஏழு  கிணறு கிளை """"" சார்பாக  பீச் தாவா 
  
Read More...

இன்று மஸூரா

நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏழுகிணறு பள்ளியில் இன்று மஸூரா நடக்க இருப்பதால் தவறாமல் கலந்து  கொண்டு பயன் அடையுமாறு துவா செய்கிறோம் (நாள் 25 .6 2011 )

இவன் 
பொருளாளர் 
நசீம் கான்  
Read More...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Copyright (c) 2011 Designed byDezMatix
Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,