தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரீம்சாபள்ளி முனிச்சாலை கிளை சார்பாக பாபர் மஸ்ஜித் தீர்ப்பு சரியா? என்ற தலைப்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்து சமய சகோதரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தீர்ப்பு தொடர்பாகபல்வேறு கேள்விகளை எழுப்பினர். கேள்விகளுக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் அவர்களும் பிரபு ராஜாதுறை அவர்களும் பதில் அளித்தனர்.

இதில் மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டார்கள்
மத வாத அடிப்படையில் தான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது சட்டதிற்கு முரணானது இந்த தீர்ப்பை கட்டாயம் மாற்ற முடியும் அது மக்கள் சக்தியை திரட்டி போராடினால் தான் முடியும் என்று வழக்கறிர்கள் தங்களது பதில்களில் தெரிவித்தனர்.

பின்னர் அல்தாஃபி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்..தமிழ்நாடுதவ்ஹித்ஜமாஅத் மதுரை மாவட்டம் கரீம்சாபள்ளி முனிச்சாலை கிளை சார்பாக பாபர் மஸ்ஜித் தீர்ப்பு சரியா? என்ற தலைப்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்து சமய சகோதரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தீர்ப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கேள்விகளுக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் அவர்களும் பிரபு ராஜாதுறை அவர்களும் பதில் அளித்தனர்.
இதில் மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டார்கள்
மத வாத அடிப்படையில் தான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது சட்டதிற்கு முரணானது இந்த தீர்ப்பை கட்டாயம் மாற்ற முடியும் அது மக்கள் சக்தியைதிரட்டி போராடினால் தான் முடியும் என்று வழக்கறிர்கள் தங்களது பதில்களில் தெரிவித்தனர்.

பின்னர் அல்தாஃபி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்