மாணவர்களுக்கு கேடு விளைவிக்கும் உணவு முறைகள் (Junk Foods)
Posted: Fri, 18 Nov 2011 01:18:39 +0000
மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம், அவர்களது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வகையில் உள்ளது என்பதை ஆராயும் வட்ட மேஜை மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்தியாவில் ரூ.8000 கோடி முதலீட்டில் ஏராளமான ஜங்க் புட் (Junk Foods) உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருவதும், ஜங்க்... Read more » Related posts:-
பள்ளி கல்வி துறையில் தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்!!
Posted: Wed, 16 Nov 2011 15:53:27 +0000
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, பள்ளிகளுக்கான பல்வேறு விதிமுறைகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு... Read more » Related posts: -
ரயில்வேயில் பயிற்சியுடன் வேலை, +2 படித்த தகுதி உள்ளவர்களுக்கு!
Posted: Wed, 16 Nov 2011 10:30:48 +0000
இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டீஸ் – Special Class Apprentice, 2012 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 42. வயது: 1.1.2012 தேதியின்படி 17 வயது நிரம்பியவராகவும்,... Read more » Related posts: -
சாதனை படைத்த பொருளியல் துறை மாணவி
Posted: Tue, 15 Nov 2011 17:19:22 +0000
கொல்கத்தாவைச் சேர்ந்த மஹிமா கன்னா என்ற மாணவி, பொருளியல் துறையில் எம்.பில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு அதில் சாதனை படைத்துள்ளார். மஹிமா கன்னா பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்று, பினனர் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ பல்கலையில் எம்.பில். ஆய்வு படிப்பை மேற்கொண்டார்.... Read more » Related posts: -
பொதுவான எச்சரிக்கை குறிப்புகள்! மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்க
Posted: Tue, 15 Nov 2011 01:55:27 +0000
வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே,... Read more »Related posts: -
Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!!
Posted: Mon, 14 Nov 2011 14:27:38 +0000
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகமாக இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது ஞாபக மறதி. உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிகள்:- அறிவை பெருக்கும் விளையாட்டுகள்: நினைவுத் திறனை கூர்மையாக்கும், அறிவுப்பூர்வமான... Read more »Related posts: -
கம்ப்யூட்டர் பாடப்பிரிவில் வேலைக்கேற்ற முக்கிய பிரிவுகளை பற்றி கூறவும்? – கேள்விபதில்
Posted: Mon, 14 Nov 2011 01:30:11 +0000
கல்வி களஞ்சியத்தின் சேவைகள் மற்றும் புதிய முயற்சிகள் தொடர எனது வாழ்த்துகள். எனது மகன் கம்ப்யூட்டரில் ஆர்வம் உள்ளவனாக இருக்கின்றான், கம்ப்யூட்டரில் அடிப்படை ஆர்வம் இருப்பவருக்கு அது தொடர்பாகவே ஒரு வேலை கிடைப்பது என்பது இன்று எளிதாக மாறியிருக்கிறது. பொதுவாக இதில்... Read more » Related posts: -
புதிய பாடத்திட்டம் அறிமுகம்!! – அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
Posted: Sun, 13 Nov 2011 14:29:05 +0000
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு, நவீன புதிய தொழிற்நுட்பத்துடன் கூடிய பாடத்திட்டம், வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என, பல்கலை., துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார். தமிழக அரசு மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப்களை வழங்கி வருகிறது. அதனை எப்படி பயன்படுத்துவது, அதில் என்னென்ன... Read more » Related posts: -
Applied Science சார்ந்த கல்விப் படிப்புகள்! – தொடர் 2
Posted: Sun, 13 Nov 2011 02:30:29 +0000
சென்ற தொடரில் பயோடெக் மற்றும் Sugar Engineering போன்ற படிப்புகளை பார்த்தோம். சென்ற தொடரை பார்க்க Diploma In Radiological Physics மும்பை பாபா அணுமின் ஆராய்ச்சி நிலையம், அணுக்கரு தொடர்பான ஆய்வுகளில் தலைசிறந்த இந்திய மையம் ஆகும். ரேடியாலஜிக்கல் பிசிக்ஸ்... Read more » Related posts: -
உடல் பயிற்சி செய்யுங்கள்! இருதய நோய்களை தடுத்திடுங்கள்
Posted: Sat, 12 Nov 2011 22:30:28 +0000
இருதய நோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க சீரான உடல் பயிற்சி அவசியம் என்றார் இருதய நோய் சிகிச்சை நிபுணர் செந்தில்குமார் நல்லுசாமி. திருச்சி நடுநகர் அரிமா சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இதமாய் காப்போம் இதயம்' என்ற... Read more » Related posts:
--
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்