உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்!
Posted: Wed, 23 Nov 2011 00:00:08 +0000
பெற்றோர்கள் பொதுவாக ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட்டு பேசுவார்கள். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் ஒப்பிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர். பெற்றோர்கள் இவ்வாறு பேசுவதினால் ஒரு குழந்தையை பார்த்து மற்ற குழந்தை தன் தவறை திருத்திக் கொள்வர் என நினைகிறார்கள். ஆனால் ஒப்பிட்டு பேசுவது... Read more » Related posts:-
வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் படிப்புகள் – பேக்கரி கோர்ஸ்
Posted: Mon, 21 Nov 2011 13:30:33 +0000
பேக்கரி துறையில் டிப்ளமோ கோர்ஸ்! உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுலா துறை அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இதனுடன் சேர்ந்து ஹோட்டல் மேலாண்மைத்துறை, கேட்டரிங் துறையும் வளர்ந்துள்ளது. கேட்டரிங் துறையில் ஒரு பகுதி யாக பேக்கரியும் பிரதானமாக விளங்குகிறது. பேக்கரி தொழிலிலும் பல்வேறு நுட்பங்கள்...Read more » Related posts: -
இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? மாதுழம் பழம் சாப்பிடுங்க!!
Posted: Mon, 21 Nov 2011 00:30:10 +0000
உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது. மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட்... Read more » Related posts: -
மருத்துவம் படிக்க வேண்டுமா? அதுவும் மிக குறைந்த கட்டணத்தில்!!
Posted: Sun, 20 Nov 2011 05:30:52 +0000
இந்தியாவில் மேல்நிலைக்கல்வி படிக்கும் 90 சதவீத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது முதல் இலக்காக இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் இந்தியாவில் மருத்துவக்கல்லூரிகளில் போதிய இடங்கள் இல்லை. டாக்டர்களின் தேவை இருந்தாலும் மாணவர் சேர்க்கை கெடுபிடிகள் அதிகம்.... Read more » Related posts: -
கேன்சரை எதிர்த்துப் போராட!! பழங்கள், பிளாக் டீ சாப்பிடுங்க! – ஆராய்ச்சி தகவல்
Posted: Sat, 19 Nov 2011 15:30:23 +0000
மது, புகை - இந்த இரண்டு பழக்கமும் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அவற்றை நிறுத்திவிட்டு பிளாக் டீ, பழங்கள் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். Related posts: -
ரயில்வே தேர்வுகளுக்கு சிறப்பு Coaching வகுப்புகள்!
Posted: Sat, 19 Nov 2011 09:30:17 +0000
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (U.P.S.C.), இந்திய ரயில்வேயில், மெக்கானிக்கல் துறையில் பல்வேறு பணிகளில் சேர்வதற்கு, எழுத்து தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளை, அடுத்த ஆண்டு ஜனவரி 29 ல் தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளது. கல்வித் தகுதி: பிளஸ் 2 வில் கணிதம், இயற்பியல்... Read more » Related posts: -
உங்கள் பாஸ்வேர்ட் களவு போக எவ்வளவு நேரமாகும்? – 10 நிமிடம் போதும்
Posted: Sat, 19 Nov 2011 06:50:52 +0000
ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம்... Read more » Related posts: -
மாணவர்களுக்கு கேடு விளைவிக்கும் உணவு முறைகள் (Junk Foods)
Posted: Fri, 18 Nov 2011 01:18:39 +0000
மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம், அவர்களது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வகையில் உள்ளது என்பதை ஆராயும் வட்ட மேஜை மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்தியாவில் ரூ.8000 கோடி முதலீட்டில் ஏராளமான ஜங்க் புட் (Junk Foods) உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருவதும், ஜங்க்... Read more » Related posts: -
பள்ளி கல்வி துறையில் தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்!!
Posted: Wed, 16 Nov 2011 15:53:27 +0000
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, பள்ளிகளுக்கான பல்வேறு விதிமுறைகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு... Read more » Related posts: -
ரயில்வேயில் பயிற்சியுடன் வேலை, +2 படித்த தகுதி உள்ளவர்களுக்கு!
Posted: Wed, 16 Nov 2011 10:30:48 +0000
இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டீஸ் – Special Class Apprentice, 2012 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 42. வயது: 1.1.2012 தேதியின்படி 17 வயது நிரம்பியவராகவும்,... Read more » Related posts:
--
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்