அஸ்ஸலாமு அலைக்கும்,
ஆன்லைன் பீஜே இணையதளாத்தில் வெளிவந்த கட்டுரை
இணையதளத்தில் சாவுக்கடல் ஆவணம்
குகைவாசிகள் பற்றி திருக்குர் ஆன் கூறும் போது ஆவணச்சுருள்களை அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றதாக்க் கூறுகிறது. அதை மெய்ப்படுத்தும் வகையில் அந்த ஆவணச்சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட விபரத்தை நம்முடைய திருக்குர் ஆன் தமிழாக்கத்திலும் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.
அது பற்றி அறிய சாவுக்கடல் சாசனச் சுருள்கள்
சாவுக் கடல் (Dead Sea) ஆவணச் சுருள் தற்போது இணையதளத்தில் கிடைக்க உள்ளது. இயேசு போதித்த கொள்கையை குழி தோண்டிப் புதைத்துவிட்டு பவுல் என்பவர் உண்டாக்கிய பொய்க் கிறித்தவக் கொள்கை ஆட்டம் காணும் நாள் நெருங்கிவிட்டது.
இஸ்ரேல் அருங்காட்சியகமும், கூகுலும் இணைந்து சாவுக் கடல் (Dead Sea) ஆவணச் சுருளை இணையதளத்தில் வெளியிடும் திட்டத்தை துவங்கி உள்ளது. 2016 -ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் முடிவடைந்து ஆவணச் சுருள் முழுவதும் பொது மக்களின் பார்வைக்கு வெளிவரும்.
இஸ்ரேலிய அரசு அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.dss.collections.imj.org.il) சுருளின் சில பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் 5 முக்கிய ஆவணச் சுருள்களின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவை
- பைபிளில் (பழைய ஏற்பாட்டில்) இடம் பெற்றுள்ள ஏசயா (Isaiah) என்னும் புத்தகம்,
- கோயில் சுருள் (Temple Scroll) ,
- மற்றும் மூன்று புத்தகங்கள்.
இதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய, இதனுடைய மேற்பரப்பு அதிநவீன ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
கிறித்துவர்களால் மறைக்கப்பட்ட ஹீப்ரு பைபிளின் உண்மைகள் மற்றும் கிறித்துவ மதம் உருவான உண்மை வரலாறு போன்ற தகவல்கள் இந்த சுருள்களில்....... முழு கட்டுரைடும் வாசிக்க
http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/savukasal_avanam/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்