Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

வடசென்னை மாவட்ட தர்பிய முகாம்

Posted on
  • திங்கள், 3 அக்டோபர், 2011
  • by
  • Ansari
  • in
  • வடசென்னை மாவட்ட தர்பிய முகாம் கடந்த 02-10-2011 அன்று கானத்தூர் பள்ளியில் மட்ட தலைவர் சகோ. பத்ருல் ஆலம் அவர்களின் தலைமையில்  மாவட்ட   முன்னிலையில் நடைப்பெற்றது
    இதில் கிளை நிர்வாகிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
                                               தர்பியாவின்  சிறப்பு பாடங்கள்
    1. தொழுகை  பயிற்சி  -  சகோ. கானத்தூர் பஷீர் அவர்கள்
    2. அழைப்பு பணி ஏன் என்ற தலைப்பில்  சகோ. M.M..சைபுல்லாஹ்  உரையாறறினார்கள்
    3.  அடிப்படை சட்டங்கள் - சகோ. M.S. சுலைமான் அவர்கள்
    4 . நிர்வாகியிடம் இருக்க வேண்டிய பண்புகள் - சகோ.  செயத் இப்ராகிம் அவர்கள்
    இவை அனைத்தும் நிர்வாகிகளுக்கு பயனுள்ள வகையில்  அமைந்தது
     அல்ஹம்ந்துலில்லாஹ்
     

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,