Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

ஈமானின் முழு சுவையையும் கொண்டுள்ள மூன்று தன்மைகள் என்னென்ன?

Posted on
  • ஞாயிறு, 6 மார்ச், 2011
  • by
  • Unknown
  • in
  • மூன்று தன்மைகளை நாம் பெற்றுக்கொண்டோம் என்றால் ஈமானின் முழு சுவையும் நம்மிடம் உள்ளதாக அர்த்தமாகும்!.

    அந்த மூன்று தன்மைகள் என்னென்ன?

    1 . இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விடவும் அல்லாஹ்வையும்  அவனது தூதரையும்  நம் நேசத்திற்க்குரியவர்களாக  நாம் கருதுவது.
    2 . எந்த நபரையும் அல்லாஹ்வுக்காக மட்டுமே நாம் நேசிப்பது
    3 . நெருப்பில் வீசப்படுவதை நாம் எவ்வாறு
    வெறுப்போமோ, எவ்வாறு அஞ்சி நடுங்குவோமோ, அதே போன்று இணை வைத்தலில்  
         ஈடுபடுவதை குறித்தும் அஞ்சுவது.

    நூல் : திர்மிதி 2548


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,