Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள்) TNTJ மாணவர் அணி 2 வார இலவச சிறப்பு பயிற்சி (தங்கும் வசதி இலவசம்)

Posted on
  • புதன், 2 ஜூன், 2010
  • by
  • Admin
  • in
  • 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள) அரசு உடனடி தேர்வு நடத்துகின்றது. பெயிலான மாணவர்களை தேர்வில் தேர்சி பெறவைக்க TNTJ மாணவர் அணி இரண்டு வார சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் (பெயில் ஆனவர்கள்) இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள். தகுதி மிக்க ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தபடும். இன்ஷா அல்லாஹ் பெயில் ஆனவர்கள் நிச்சயம் தேர்சி பெறுவதற்க்கு (பாஸ் ஆவதற்க்கு) ஆனா அனைத்து வழிமுறைகளுக்கும் பாடங்களும் நடத்தபடும்.

    சென்னையில் நடக்கும் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தங்கும் வசதி இலவசமாக வழங்கபடும். கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தவறாமல் "TNTJ மாவட்ட, கிளைகளின் பரிந்துரையோடு மதிப்பெண் சான்றிதலுடன் " சகோ.அஹமது இப்ராஹீமை (9841464521, 09243079532) தொடர்பு கொள்ளுங்கள். கடைசி தேதி ஜூன் 5.


    S.சித்தீக்.M.Tech
    TNTJ மாணவர் அணி

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,