ஜூலை 4 மாநாட்டிற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த ஏழுகிணறு கிளை தௌஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மாநாடிற்குப்பின் நடந்த மசுராவில் கலந்து கொண்டனர் . இதில் மாநாட்டிற்கான ஏழுகிணறு கிளை செய்த பணிகள் , பொருளாதார கணக்கு சரி பார்த்தல் மற்றும் முக்கியமாக ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்