தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது1 - 10 வகுப்பு வரை தகுதிகள் :* கடைசியாக எழுதிய இறுதி...
TNTJ மாணவர் அணியின் இந்தவார கல்வி கருத்தரங்கங்கள்
போரூரில்நாள் : 20/06/10 - ஞாயிற்று கிழைமைநேரம் : மாலை 5 மணிசிறப்புரை : S.சித்தீக்.M.Tech-மாநில மாணவர் அணி செயலாளர்இடம் : இஸ்மாயில் தெரு, போளூர், திருவண்ணாமலை மாவட்டம்தொடர்பிற்க்கு : 9443306312 மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு...
கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445 2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530 3. சீதக்காதி...
சென்னையில் ஜூலை 4-ந்தேதி 15 லட்சம் இஸ்லாமியர்கள் பங்கேற்கும் பேரணி- மாநாடு
சென்னை, ஜூன். 6- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. நிறுவன தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெய்னுல் ஆபிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-...
முக்கிய செய்திகள்
10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள்) TNTJ மாணவர் அணி 2 வார இலவச சிறப்பு பயிற்சி (தங்கும் வசதி இலவசம்)ஜூலை 4 காக ஏழுகிணறு கிளை சார்பாக சுவர் விளம்பரம்" ஒடுக்கபட்டோரின் உரிமை மாநாடு "தர்ஹாக்களை தரைமட்டமாக்கு...
10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள்) TNTJ மாணவர் அணி 2 வார இலவச சிறப்பு பயிற்சி (தங்கும் வசதி இலவசம்)
10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள) அரசு உடனடி தேர்வு நடத்துகின்றது. பெயிலான மாணவர்களை தேர்வில் தேர்சி பெறவைக்க TNTJ மாணவர் அணி இரண்டு வார சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)