கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முஹம்மது சுஹைல் என்ற 14 வயது முஸ்லிம் சிறுவன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார்.
9 ஆம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத்...
பேச்சு பயிற்சி மற்றும் கணினி பயிற்சி.
12.12.10 அன்று பேச்சு பயிற்சி மற்றும் கணினி பயிற்சி சிறப்பாக நடைப்பெற்றது . அல்ஹம்ந்துலில்லாஹ்
...
இரத்த தானமுகாம்
19.12.2010 அன்று ஏழுகிணறு கிளையில் நடை பெற்ற இரத்த தானமுகாமில் சுமார் 65 நபர்கள் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்
.
...
'வீண்விரயம் செய்யாதீர்' ;

107:1. (egpNa!) epahaj;jPHg;igg; ngha;g;gpf;fpd;whNd mtid ePH ghHj;jPuh? 107:2. gpd;dH mtd;jhd; mehijfis tpul;Lfpwhd;. 107:3. NkYk;>...
எதிர் வரும் நிகழ்சிகள்
வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏழு கிணறு கிளை சார்பாக ரத்த தானம் முகாம் அறிஞர் அண்ணா மழலையர் பள்ளியில் ஏற்பாடு...
TNTJ வாரந்திர நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் வரும் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை கனிணி வகுப்பும் பேச்சு பயிற்சி வகுப்புகளும் நடைபெரும் ...
ஏழுகிணறு கிளையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி - புகைப்பட தொகுப்பு
ஏழுகிணறு பள்ளி தொடங்கி முதல் ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த வருடம் இப்தார் நிகழ்ச்சி மற்றும் இரவுத்தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது....
ரமலான் நோன்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்
நேற்று ( 31/07/10) TNTJ ஏழு கிணறு கிளை இரவு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நோன்பு கஞ்சி ஏற்பாடு பற்றியும் இப்தார் நிகழ்ச்சியை எவ்வாறு சிறப்பாக...
மாநாட்டிற்குப்பின் ஏழுகிணறு கிளை மசுரா...

ஜூலை 4 மாநாட்டிற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த ஏழுகிணறு கிளை தௌஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மாநாடிற்குப்பின் நடந்த...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)