மகிழ்ச்சியான வாழ்க்கையும், இளமையான தோற்றமும்….
Posted: Sun, 19 Feb 2012 05:40:51 +0000
-
தலைமைப் பதவியில் இருந்து விலகினார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி
Posted: Sat, 18 Feb 2012 20:14:59 +0000
-
ஆரோக்கியம் தொடர்பான முழு குறிப்புகள்! – முக்கியமாக ஆண்களுக்கு?
Posted: Thu, 16 Feb 2012 02:29:06 +0000
-
படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு மட்டும் 8ஆம் வகுப்புத் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவு
Posted: Wed, 15 Feb 2012 17:36:23 +0000
-
பாலிடெக்னிக்கில் (Polytechnic) படிப்பை முடிக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு
Posted: Wed, 15 Feb 2012 02:48:58 +0000
-
திட்டமிடாதவர்களின் நிலை – நயாகரா நதி போன்றவர்!! – The Niagara Syndrome
Posted: Tue, 14 Feb 2012 17:34:18 +0000
-
மருத்துவ பயன்கள் நிறைந்த (JackFruit Tree) பலா மரம்!!
Posted: Mon, 13 Feb 2012 12:32:51 +0000
-
அண்ணா பல்கலை சார்பில் முதுகலை நுழைவு தேர்வு – TANCET 2012 முழு விவரங்கள்
Posted: Mon, 13 Feb 2012 12:22:26 +0000
-
GATE 2012 – 12 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர்..
Posted: Sun, 12 Feb 2012 18:57:00 +0000
-
Metro Rail (CMRL) திட்டப் படிப்பை வழங்கும் சென்னை IIT
Posted: Sun, 12 Feb 2012 13:18:06 +0000
மகிழ்ச்சியான வாழ்க்கையும், இளமையான தோற்றமும்…. | திட்டமிடாதவர்களின் நிலை – நயாகரா நதி போன்றவர்!! – The Niagara Syndrome | ஆரோக்கியம் தொடர்பான முழு குறிப்புகள்!
கல்வி களஞ்சியம் – 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் பார்வையிடப்பட்டுள்ளது – அனைவருக்கும் நன்றி!!
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
நமது கல்வி களஞ்சியம் சேவை தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் (3 மாதம்) 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் பார்வையிடப்பட்டுள்ளது.
இணையதளங்கள் பற்றிய தகவல்களை தரும் முன்னணி தளமான Alexa.com என்ற இணையதளத்தின் தற்போதைய பதிவின் படி,
* உலக ரேங்கிங் – 410,261
* இந்தியாவில் ரேங்கிங் - 25,357
* இதுவரை 41 இணையதளங்கள் நமது கல்வி களஞ்சியத்தின் தகவல்களை விரும்பி, அதனை அவர்களது இணையதளங்களில் பயனுள்ள தளங்கள் பகுதியில் சேர்த்துள்ளனர்.
* சராசரியாக ஒருவர் நமது இணையதளத்தை 12 நிமிடங்கள் பார்வையிடுகிறார்.
* சராசரியாக ஒருவரால் 6.9 பக்கங்கள் பார்வையிடப்படுகிறது.
மேலும் இதுவரை 5000 பேருக்கும் மேலாக facebook, Twitter, Google Plus போன்ற Social Networking இணையதளங்களில் எங்களுடன் இணைந்துள்ளனர்..!!
LIVE CHAT மூலம் கல்வி வழிகாட்டி – இன்று முதல்…..
தற்போது தொலைபேசி மற்றும் ஈமெயில் வழியாக கல்வி சம்பந்தமான கேள்வி பதில் மற்றும் சந்தேகங்களை தீர்த்து வரும் கல்வி களஞ்சியம், வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று முதல் LIVE CHAT மூலம் நேரடியாக கல்வி தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வசதியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
கல்வி, அறிவியல் தொடர்பான வீடியோ தொகுப்பு
தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என்ன படிப்பது, எங்கு படிப்பது, அடுத்த இலக்கு, ஆலோசனை நேரம் , போன்ற கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை முறை, விஞ்ஞானம் தொடர்பான அறிவியல் தகவல்களை உங்களுக்கு நல்ல தரத்தில் அமைந்த வீடியோக்கள் மூலம் வழங்கி வருகிறோம்!!
கல்வி களஞ்சியத்தின் அடுத்த திட்டமான "நம் கல்வி நம் எதிர்காலம்" மூலம் உங்கள் விவரங்களை கல்வி களஞ்சியத்தில் பதிவு செய்து (Register) உங்கள் கல்வி சம்பந்தமான தகவல்களை வெளியிட்டு அனைவருக்கும் பயன் தரும் வகையில் அதை பரப்பும் வசதியும் விரைவில் தொடங்க உள்ளது.
மேலும் இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்த உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கல்வி களஞ்சியத்தின் அன்பான வேண்டுகோள்:
தற்போது கல்வி களஞ்சியம் இணையதளம் "Shared Hosting" எனப்படும் பல இணையதளங்கள் பங்கிட்டுக்கொள்ளும் முறையில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்வர் (Server) வேகம் குறைவாக உள்ளதோடு ஒரே நேரத்தில் பலர் இணையதளத்தை பார்க்கும் நேரங்களில் யாருக்கும் இணையதளம் Open ஆவதில்லை.

நம்மிடம் பல சகோதரர்கள் இணையதளத்தின் வேகம் குறைவாக உள்ளது மற்றும் அவ்வப்போது Open ஆவதில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் Dedicated Server என்று சொல்லப்படும் தனியாகவே சர்வர் ஐ வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த Dedicated Server இன் விலை மிக அதிகம் (மாதத்திற்கு 10,928 ரூபாய், வருடத்திற்கு 1,18,000) என்பதால் வாசகர்களிடம் இருந்து வரும் விளம்பரங்கள் மூலமே இதை நடைமுறை படுத்த முடியும்.
இந்த சூழ்நிலையில் கல்வி சேவை தடையின்றி தொடரவும், இந்த இணையதளம் சிறந்து விளங்கவும் உங்கள் விளம்பரங்களை எங்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த குறிகிய கால வெற்றிக்கு நன்றி தெரிவிப்பதோடு, கல்வி சேவையில் இன்னும் பல வெற்றியை அடைய உங்கள் ஒத்துழைப்பை என்றும் எதிர்பார்க்கிறது கல்வி களஞ்சியம்.
ஓடி ஆடி விளையாடும் குழந்தைக்கு அறிவுத்திறன் அதிகம்!! – ஆராய்ச்சி தகவல் || சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த வல்லது – நாவல்பழம்!! || போதை பழக்கத்தால் பாதை மாறும் மாணவர்கள்
போதை பழக்கத்தால் பாதை மாறும் இக்கால மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்!!
Posted: Fri, 13 Jan 2012 10:30:26 +0000
"மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்' என கருதினால், நீங்கள் விவரம் தெரியாதவர்கள் என்று அர்த்தம். பள்ளி மாணவர்களிடம் கேளுங்கள், "பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர்' என, எந்தெந்த பொருட்களில் போதை இருக்கிறது என, "கிறக்கத்துடன்' கூறுவர். மதுரை ஒத்தக்கடையில், அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் ஒருவர், "கிறங்கி' விழுந்தார்.... Read more » Related posts:- பிறருடைய சிகரெட் புகையால் மரணமடைபவர்கள் 6 லட்சம் பேர். அதிர்ச்சி தகவல்!
- ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகள்!! – ஆராய்ச்சி தகவல்
- கொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன!!!? ஆராய்ச்சி தகவல்
-
அண்ணா பல்கலைகழகம் சார்பில் – வேலைவாய்ப்பு முகாம் (Off-Campus Interview)!!
Posted: Fri, 13 Jan 2012 04:30:34 +0000
அண்ணா பல்கலைக்கழகத்தில், தனியார் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடக்கிறது. இதில், சென்னை மண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்கள்,இதுவரை முடித்த பொறியியல் தேர்வுகளில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, இதுவரை தேர்வில்... Read more » Related posts:- CAMPUS INTERVIEW – மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நுழைவாயில்!
- அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் – மத்திய கணக்கு தணிக்கை துறை!
- புதிய பாடத்திட்டம் அறிமுகம்!! – அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
-
ஐஐடியில் பப்ளிக் பாலிசி மேனேஜ்மென்ட் (Public Policy Management)!
Posted: Fri, 13 Jan 2012 00:30:26 +0000
இந்தியாவில் உள்ள பெரும்பாலான கல்வி முறைகளை பொறுத்தவரை எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கிறோமோ அந்த துறையில்தான் பணிவாய்ப்பை பெற முடிகிறது. ஆகவே மேல்நிலைக்கல்வியிலேயே திட்டமிடல் அவசியமாகிறது. ஆனால் ஒரே படிப்பில் பல்துறையில் பணிவாய்ப்பை பெறும் விதமாக உள்ளது பப்ளிக் பாலிசி அண்ட்... Read more »Related posts:- ஐஐடியில் கேம்பஸ் இன்டர்வியூ!! – ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ 68 லட்சம் சம்பளம்
- மேலாண்மை, எம்.பி.ஏ. – (Management Studies) படிப்பிலுள்ள வாய்ப்புகள் – தொடர்-2
- மேலாண்மை, எம்.பி.ஏ. – (Management Studies) படிப்பிலுள்ள வாய்ப்புகள் துறை வாரியாக! – தொடர்-1
-
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த வல்லது – நாவல்பழம்!!
Posted: Thu, 12 Jan 2012 19:59:21 +0000
பழங்கள், மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருபவை. நோய்கள் ஏதும் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியவை. பழங்கள் நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து, உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது. இந்த வகையில் நாவல் பழத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.... Read more » Related posts:- பேரீச்சம் பழத்தின் அற்புதமான பயன்கள்! – தினமும் சாப்பிட வேண்டிய ஒன்று
- தேன் குடிங்க! ஹெல்தியா இருங்க!!
- சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை. முயற்சித்துப் பார்க்கலாமே!
-
Common Admission Testக்கான (CAT) – தேர்வு முடிவுகள்!!
Posted: Thu, 12 Jan 2012 07:16:20 +0000
புதனன்று வெளியிடப்பட்டுள்ள கேட்-2011 தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 9 மாணவர்கள் 100 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இந்திய ஐஐஎம்-கள் தங்களது இணையதளங்களில் CAT-2011 தேர்வு முடிவுகளை புதன்கிழமை(ஜன. 11) வெளியிட்டன. இத்தேர்வை, மொத்தம் 1.85 லட்சம் மாணவர்கள், 20 நாட்களுக்கும் மேலான... Read more »Related posts:- IIT-JEE 2012 – தேர்வு தேதிகள் அறிவிப்பு!
- CMAT மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு – ஜனவரி 9 கடைசி தேதி
- நெருங்கி விட்டது CAT (Common Adminssion Test). தயாராகி விட்டீர்களா??
-
ஓடி ஆடி விளையாடும் குழந்தைக்கு அறிவுத்திறன் அதிகம்!! – ஆராய்ச்சி தகவல்
Posted: Wed, 11 Jan 2012 20:21:33 +0000
எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. விளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால்... Read more »Related posts:- உடல்பருமனால் (Obesity) பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்! – ஆராய்ச்சி தகவல்
- "நான் கொடுக்கிற உணவை சாப்பிடு!" என்று பெற்றோர்களே நச்சரிக்காதீங்க – ஆராய்ச்சி தகவல்
- ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகள்!! – ஆராய்ச்சி தகவல்
-
காய்ச்சாத பாலில் புரூசெல்லோ பாக்டீரியாக்கள் – டாக்டர் ஹர்ஷவர்தனின் எச்சரிக்கை தகவல்
Posted: Tue, 10 Jan 2012 17:55:00 +0000
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 45 வயது வெள்ளைக்கண்ணு, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ரியாத்தில் ஏழு ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊருக்கு வந்த அன்று ஆரம்பித்த காய்ச்சல், தொடர்ந்து ஒன்பது மாதங்களாக விடவில்லை. காய்ச்சலுக்காக... Read more » Related posts:- மருந்து மாத்திரைகள் வாங்கும் போது… சில எச்சரிக்கை குறிப்புகள்!!
- பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் டாக்டர் மன்மோகன்சிங் Scholarship
- அதிகம் பரோட்டா சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் – ஓர் எச்சரிக்கை
-
35வது சென்னை புத்தகக் கண்காட்சி
Posted: Sun, 08 Jan 2012 23:30:41 +0000
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் 35வது சென்னை புத்தகக் கண்காட்சி பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. விவசாயம், தோட்டக்கலை, சுற்றுப்புறச் சுகாதாரம், மனித... Read more » Related posts:- சென்னை பல்கலையில் புதிய முறையில் C.A படிக்கலாம்!
- சுயநிதி அரசு ஒதுக்கீட்டு M.B.B.S காலியிடங்களுக்கு செப்.2 முதல் கலந்தாய்வு
- IAS தேர்வுகளுக்கு இலவச பயிற்சி!!
-
உத்திர பிரதேசம், அலிகார் முஸ்லிம் பல்கலையில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு சேர்க்கை
Posted: Sun, 08 Jan 2012 17:14:01 +0000
உத்திர பிரதேசம், அலிகார் முஸ்லிம் பல்கலையில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணபிக்க விரும்பும் மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களோடு தொடர்புடைய படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அத்துடன்...Read more » Related posts:- எம்.டி.,/எம்.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை – JIPMER 2012
- TANCA – 2011 முதுகலை பொறியியல் சேர்க்கை விவரம்
- M.B.A சேர்க்கைக்கு 2012 முதல் C.M.A.T அவசியமாகிறது!!
-
இந்திய அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி விருது – அப்துல் கலாம் வழங்கினார்
Posted: Sat, 07 Jan 2012 23:30:42 +0000
புவனேஸ்வரில் உள்ள கே.ஐ.ஐ.டி. பல்கலையில் நடந்த 99வது இந்திய அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி விருதுக்கு 2011-12 தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருதுகளை வழங்கி கெளரவித்தார். புவனேஸ்வரில் உள்ள கேஐஐடி பல்கலையில் ஜனவரி 3ம்... Read more » Related posts:

