Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

ஏழுகிணறு கிளையின் சார்பில்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் 
ஏழுகிணறு கிளையின் சார்பில் 15-10-11 அன்று
சகோதரிக்கு  இஸ்லாத்தை பற்றி எடுத்து 
சொல்லப்பட்டது .மேலும் இதுதான் பைபிள்,
ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, ஏசு இறைமகனா,
பைபிளில் நபிகள்நாயகம்.வரும் முன் உரைத்த இஸ்லாம் என்ற புத்தகம்
வழங்கப்பட்டது.அல்ஹம்ந்துலில்லாஹ்  

Read More...

ஏழுகிணறு கிளை சார்பில்திருகுர்ஆன் வழங்கப்பட்டது





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பில்
 மாற்றுமத அரசு ஊழியர்ஒருவருக்கு கிளை சகோதரர்
முஸ்தபா மூலம் 15.10.11 அன்று திருகுர்ஆன்
வழங்கப்பட்டது.அல்ஹம்ந்துலில்லாஹ்.

Read More...

ஏழுகிணறு கிளை கிருஸ்தவ சகோதரர் ஒருவருக்கு தாவா





  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக  16.10.2011  அன்று 
கிருஸ்தவ சகோதரர் ஒருவருக்கு தாவா செய்து  இதுதான் பைபிள்
 என்ற புத்தகம் கொடுக்கப்பட்டது 

Read More...

இருதய சிகிச்சைக்காக ஜகாத் உதவி

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்வடசென்னை  மாவட்டம்
ஏழுகிணறு கிளை சார்பில் 
சார்பாக 21-10.2011 அன்று  ஜகாத்தொகையான  10000 ரூபாய் சகோ மீரான்
அவர்களின் மனைவிக்கு இருதய சிகிச்சைக்காக   மருத்துவ உதவியாக
கொடுக்கப்பட்டது  .அல்ஹம்ந்துலில்லாஹ்.
Read More...

GATE 2012 கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது!! | Steve Jobs – முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு!! | நாசா (NASA) வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு


--

கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....

Read More...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Copyright (c) 2011 Designed byDezMatix
Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,