எதிர் வரும் நிகழ்சிகள்
வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏழு கிணறு கிளை சார்பாக ரத்த தானம் முகாம் அறிஞர் அண்ணா மழலையர் பள்ளியில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
அனைவரும் வந்து இன்னுயிரை காப்பாற்ற உதவுங்கள்...
TNTJ வாரந்திர நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் வரும் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை கனிணி வகுப்பும் பேச்சு பயிற்சி வகுப்புகளும் நடைபெரும்
ஏழுகிணறு கிளையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி - புகைப்பட தொகுப்பு
ஏழுகிணறு பள்ளி தொடங்கி முதல் ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த வருடம் இப்தார் நிகழ்ச்சி மற்றும் இரவுத்தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது.
ரமலான் நோன்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்
நேற்று ( 31/07/10) TNTJ ஏழு கிணறு கிளை இரவு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நோன்பு கஞ்சி ஏற்பாடு பற்றியும் இப்தார் நிகழ்ச்சியை எவ்வாறு சிறப்பாக நடத்துவது கூருத்தும் ஆலோசிக்கப்பட்டது, மேலும் இரவு தொழுகை அதனை தொடர்ந்து பயானும் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கபட்டது
இதற்கான பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டுவது மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது என்பன போன்ற ஆலோசனைகளும் பகிர்த்து கொள்ளப்பட்டது





Read More...
இதற்கான பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டுவது மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது என்பன போன்ற ஆலோசனைகளும் பகிர்த்து கொள்ளப்பட்டது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
