Read More...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏழு கிணறு கிளை யீன் சார்பாக நடைபெற்ற நிகழ்சிகள் அனைத்தை யும் பார்த்து பயன் அடை யு ங்கள்
தூக்கம் ஏன் வருகிறது??| குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவனமற்ற இக்கால பெற்றோர்கள் | செர்ரி பழம் (Cherry Juice) – இரவு நேர தூக்கமின்மையை தடுக்கும்
தூக்கம் ஏன் வருகிறது?? கனவுகள் வர காரணம் என்ன?? – ஆராய்ச்சி தகவல்
Posted: Fri, 02 Mar 2012 17:40:48 +0000
பகலில் வேட்டையாடி களைப்படைந்ததாலும், பழங்காலத்தில் இரவு இருட்டில் வேறு செயல்களை செய்ய முடியாததாலும் மனிதன் ஓய்வெடுத்துப் பழகிய பழக்கமே காலப்போக்கில் தூக்கமாக மாறியது. உடலுக்குள் நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் தூக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. உடலில் நிறைய ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவ்வாறு உடலில்... Read more » Related posts:-
குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவனமற்ற இக்கால பெற்றோர்கள் – கல்வியின் அவசியம்??
Posted: Thu, 01 Mar 2012 18:32:02 +0000
கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது. அது போன்றே காசுக்காக... Read more »Related posts: -
அண்ணாமலை பல்கலையில் (Digital Publishing)டிஜிட்டல் பப்ளிஷிங் படிக்க வாய்ப்பு!
Posted: Thu, 01 Mar 2012 16:36:23 +0000
அண்ணாமலை பல்கலைக் கழகம் டிஜிட்டல் பப்ளிஷிங் எனப்படும் கணினி வழி பதிப்புத்துறை சார்ந்த 3 ஆண்டுகளைக் கொண்ட இளநிலை பட்டப்படிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி உதவித் தொகையுடன் வேலை வாய்ப்பை அளிக்கும் ஆன்லைன் வழியாக கற்றுத்தரும் டிஜிட்டல் பப்ளிஷிங்... Read more »Related posts: -
பிளஸ்-2 தேர்வு : கண்காணிப்பு தீவிரம் – பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை
Posted: Wed, 29 Feb 2012 18:03:48 +0000
மார்ச் 8ஆம் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது. இதையொட்டி தேர்வுத்துறை மாநிலம் முழுவதும் பறக்கும்படை அமைத்து தேர்வு எழுதும் இடங்களில் முறைகேடு நடைபெறாத அளவுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. சில முக்கிய மையங்களில் நிரந்தர பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.... Read more » Related posts: -
சிவில் சர்வீஸ் (IAS, IPS, IFS, IIS) பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி தேதி!
Posted: Wed, 29 Feb 2012 17:29:43 +0000
இந்த ஆண்டிற்கான(2012) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான தேதி அறிவிக்கபட்டு உள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் தேதி(20.05.2012) அன்று, முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப்... Read more » Related posts: -
செர்ரி பழம் (Cherry Juice) – இரவு நேர தூக்கமின்மையை தடுக்கும் – ஆராய்ச்சி தகவல்
Posted: Tue, 28 Feb 2012 02:30:56 +0000
இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோயை விரட்ட செர்ரி பழ ஜூஸ் உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூயார்க்கிலுள்ள ரோசஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இரவில் தூக்கம் வராமல்... Read more » Related posts: -
குழந்தைகளை குறி வைக்கும் விளம்பர தந்திரங்கள்… பெற்றோர்களே உஷார்…
Posted: Mon, 27 Feb 2012 18:40:49 +0000
"வாப்பா! ஹார்லிக்ஸ் வாங்காம வந்துடாதே" - சாமான்கள் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த தந்தையை நோக்கி 6 வயது மகன் கூறினான். ஹார்லிக்ஸ் விலையை யோசித்தபோது மனம் தயங்கினாலும், தந்தைக்கு உள்ளூர ஒரு பூரிப்பு. சாக்லேட் தவிர வேறெதையும் இதுவரை கேட்டிராத பிள்ளை, இன்று... Read more » Related posts: -
மொபைல் போன் கோபுரங்கள் – பறவைகளுக்கு ஆபத்தா?? – ஆய்வுக்கு உத்தரவு!
Posted: Mon, 27 Feb 2012 18:35:21 +0000
ஒடிசா மாநிலத்தில் வானத்தில் பறந்த சில சிறிய பறவைகள், மொபைல் போன் கோபுரங்கள்வட்டத்தில் பறக்கும்போதுசெத்து விழுந்தன என்ற தகவல் தற்போது பெரும் பிரச்னையை உருவாக்கி உள்ளது. இந்த கோபுரங்கள் தற்போது சுற்றுப் புறச்சூழ்நிலை மற்றும் காடுகளுக்கான அமைச் சகத்தின் கண்காணிப்புப் பார்வையில்... Read more » Related posts: -
STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளுக்கே சிறந்த எதிர்காலம்!!
Posted: Sun, 26 Feb 2012 14:57:08 +0000
இன்று பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களில் அறிவியல் மற்றும் கணிதம் படித்தவர்களுக்கே அதிக வேலை வாய்ப்பு உள்ளது என்ற ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது. நீங்கள் தற்போதுதான் கல்லூரிப் படிப்பை வேறு புலத்தில் முடித்தவராக இருந்தாலும் சரி, கல்லூரிப் பருவத்தில்... Read more » Related posts: -
CBSE (சி.பி.எஸ்.இ) கல்வி முறை – முழுமையான அலசல்!!
Posted: Sun, 26 Feb 2012 05:49:27 +0000
சி.பி.எஸ்.இ கல்விமுறையில் தங்களது பிள்ளைகள் படிப்பதை பெருமையாக கருதும் பெற்றோர்கள் மிக அதிகம். அதனால் எதிர்கால வாழ்வு வளம்பெறும் என்ற எண்ணமும் வலுவாக உள்ளது. எனவே, அந்த சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வது பலருக்கும் நல்லதுதானே! இக்கட்டுரை அதற்கான... Read more » Related posts:
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....
மகிழ்ச்சியான வாழ்க்கையும், இளமையான தோற்றமும்…. | திட்டமிடாதவர்களின் நிலை – நயாகரா நதி போன்றவர்!! – The Niagara Syndrome | ஆரோக்கியம் தொடர்பான முழு குறிப்புகள்!
மகிழ்ச்சியான வாழ்க்கையும், இளமையான தோற்றமும்….
Posted: Sun, 19 Feb 2012 05:40:51 +0000
தற்போதைய நவீன உலகில் உடல் அழகில் கவனம் செலுத்த பலரும் வியாபார நோக்கில் விற்கப்படும் பல "Facial Cream" என்று சொல்லப்படும் முகத்திற்கு ரசாயன cream களை பூசுகின்றனர். இதன் மூலம் அழகு கூடுவதோடு தங்களால் அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்க முடியும்,... Read more » Related posts:-
தலைமைப் பதவியில் இருந்து விலகினார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி
Posted: Sat, 18 Feb 2012 20:14:59 +0000
இந்தியாவை தகவல் தொழில் நுட்பத் துறையை முக்கிய சக்தியாக உருவாக்கிய காரண கர்த்தாக்களுள் ஒருவரான என். ஆர். நாராயண மூர்த்தி தான் துவக்கிய இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருந்து விலகியுள்ளார். கடந்த 1981 ஆம் ஆண்டு, 7 பேருடன் வெறும்... Read more » Related posts: -
ஆரோக்கியம் தொடர்பான முழு குறிப்புகள்! – முக்கியமாக ஆண்களுக்கு?
Posted: Thu, 16 Feb 2012 02:29:06 +0000
ஆரோக்கியமான வாழ்க்கையில் பல உடல் உபாதைகளில் உடலில் இரத்தத்தின் அளவு சரியாக இருப்பது மிகவும் முக்கியம். ஹிமோ குளோபின் அளவை அடிக்கடி பெண்கள் சரிபார்ப்பது போல் ஆண்கள் யாரும் சரி பார்த்து கொள்வதில்லை.பெண்களுக்கு திருமணம் முடிந்ததும் கர்ப காலத்தில், பிரசவ நேரத்தில்... Read more » Related posts: -
படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு மட்டும் 8ஆம் வகுப்புத் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவு
Posted: Wed, 15 Feb 2012 17:36:23 +0000
ரத்து செய்யப்பட்ட நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை, மீண்டும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வில், மாணவர்கள் கலந்துகொள்ள முடியாது; படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் வயது அதிகமானவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முதலில் ரத்து: பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள்... Read more » Related posts: -
பாலிடெக்னிக்கில் (Polytechnic) படிப்பை முடிக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு
Posted: Wed, 15 Feb 2012 02:48:58 +0000
பாலிடெக்னிக் படிப்பை முடிக்காத மாணவர்களின் விடுபட்ட தேர்வுகளை எழுதுவதற்கான கருணை வாய்ப்பை, அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 91 ஆயிரம் பேரின் தொடர் கல்விக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் 30 அரசு, 34 உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் மற்றும் 365 சுயநிதி பாலிடெக்னிக் உட்பட 450 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. தேர்ச்சி பெறாதது, படிப்பை தொடர... Read more » Related posts: -
திட்டமிடாதவர்களின் நிலை – நயாகரா நதி போன்றவர்!! – The Niagara Syndrome
Posted: Tue, 14 Feb 2012 17:34:18 +0000
வாழ்க்கையில் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் சாதித்த மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைப்பது போல் பார்வைக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் நிறைய சாதனைகள் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முறையைக் கூர்ந்து பார்த்தால் அதற்கு காரணம்...Read more » No related posts. -
மருத்துவ பயன்கள் நிறைந்த (JackFruit Tree) பலா மரம்!!
Posted: Mon, 13 Feb 2012 12:32:51 +0000
மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே எனலாம். அதோடு, மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் ஆரோக்கியத்தோடு வாழவைக்கும் தன்வந்திரியாகவும் திகழ்கிறது. இந்த வகைகளில் அதிக மருத்துவப் பயன் கொண்ட பலாமரம் பற்றி விரிவாக அறிவோம். பலாப்பழத்தை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அதன்... Read more » Related posts: -
அண்ணா பல்கலை சார்பில் முதுகலை நுழைவு தேர்வு – TANCET 2012 முழு விவரங்கள்
Posted: Mon, 13 Feb 2012 12:22:26 +0000
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், 40-க்கும் மேற்பட்ட பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு சென்னைஅண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி முதல் வாரத்தில் பதிவு செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். சென்னை அண்ணாபல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 மையங்களில் நேரடிப் பதிவு, ஆன்-லைன்... Read more » Related posts: -
GATE 2012 – 12 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர்..
Posted: Sun, 12 Feb 2012 18:57:00 +0000
இந்த வருடம் Indian Institute of Technology நடத்திய GATE 2012 தேர்வை ஏறத்தாழ 12 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர். இதன் மூலம் மேற்படிப்பு படிப்பதற்கான ஆர்வம் மற்றும் முயற்சி மாணவர்களிடையே வேகமாக வளர்ந்து வருவதை காண முடிகிறது. இந்தியா...Read more » Related posts: -
Metro Rail (CMRL) திட்டப் படிப்பை வழங்கும் சென்னை IIT
Posted: Sun, 12 Feb 2012 13:18:06 +0000
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான தகுதிகளை அளிக்கும் வகையில் மெட்ரோ ரயில் பொறியியல் மற்றும் மேலாண்மை முதுகலை டிப்ளமோ என்ற ஓராண்டு படிப்பை ஐஐடி மெட்ராஸ் வழங்குகிறது. கடந்த ஜுன் மாதம் துவங்கிய இந்த புதிய படிப்பு, சென்னையில் மெட்ரோ... Read more » Related posts:
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)