-
கொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன!!!? ஆராய்ச்சி தகவல்
Posted: Wed, 28 Sep 2011 12:22:07 +0000
-
தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் தொழில்நுட்ப கல்வியை மொத்தமாக நாசப்படுத்தி விட்டார்கள்!! – IIT-Kanpur தலைவர்
Posted: Tue, 27 Sep 2011 20:30:11 +0000
-
10 ஆம் வகுப்பு தேர்வில் மாற்றம் – பள்ளிக் கல்வித் துறை
Posted: Tue, 27 Sep 2011 15:41:39 +0000
-
UGC-NET தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.25 கடைசி நாள்
Posted: Tue, 27 Sep 2011 04:08:16 +0000
-
9 மற்றும் 10 ஆம் வகுப்புகான Practical Examination – தேதி அறிவிப்பு
Posted: Mon, 26 Sep 2011 04:00:23 +0000
-
பெற்றோர்கள் விரும்பும் – Email Communication
Posted: Mon, 26 Sep 2011 01:30:50 +0000
-
அதிசயக்கும் அண்டார்டிக்கா – அறிய புகைப்படங்கள்
Posted: Sun, 25 Sep 2011 20:30:42 +0000
கொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன!!!? | அதிசயக்கும் அண்டார்டிக்கா – அறிய புகைப்படங்கள்
ஸ்லம் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களிடம் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையில்
Read More...
கடந்த 25-9-2011 அன்று சென்ட்ரல் அருகில் உள்ள ஸ்லம் பகுதியில்
வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களிடம் இணைவைப்பு பெரும்பாவம்
என்ற பிரச்சாரம் நடைபெற்றது
வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களிடம் இணைவைப்பு பெரும்பாவம்
என்ற பிரச்சாரம் நடைபெற்றது
ஏழுகிணறு கிளையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழுகிணறுகிளையில் கடந்த26-09-2011 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒருவரின் கையில் இருந்து தாயத்து அவருக்கு விளக்கப்பட்டு கழற்றி எறியப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!.
Read More...
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…| How to learn? எளிமையாக படிக்கும் முறை!! | கூகுல் தேடல் (Google Search) – இணையதளத்தில் ஒரு அற்புத வழிகாட்டி – பகுதி 2
-
இரண்டு சூரியன்களைச் சுற்றி வரும் புறக்கோள் கண்டுபிடிப்பு
Posted: Sun, 25 Sep 2011 12:43:50 +0000
இரண்டு சூரியன்களைச் சுற்றி வரும் புறக்கோள் ஒன்று முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் கெப்லர் தொலைநோக்கி இதனைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது. கெப்லர்-16 என்ற இரட்டைச் சூரியன்களைச் சுற்றி வரும் கெப்லர்-16பி கெப்லர் 16பி (Kepler-16b) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்... Read more » No related posts. -
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…
Posted: Sun, 25 Sep 2011 10:59:13 +0000
கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். 1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! For more information... Read more » Related posts: -
தேர்வுகால உணவுகள் – சில குறிப்புகள்
Posted: Sat, 24 Sep 2011 13:54:39 +0000
நீங்கள் தேர்வுக்கு பாடங்களை படிப்பது எப்படி அவசியமோ!! அதே போல் உங்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தேர்வுக்கு தயார்படுத்துவதும் அவசியமே!!. நீங்கள் தேர்வுக்கு முன் நன்றாக உணவு உட்கொள்ளவேண்டும், இதன் மூலம் நீங்கள் கேள்விகளுக்கு பதில் தருவதில் கவனமாக இருப்பீர்கள் மாறாக உங்களின்... Read more » Related posts: -
How to learn? எளிமையாக படிக்கும் முறை!!
Posted: Fri, 23 Sep 2011 13:44:07 +0000
ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிகவும் அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது. கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நோக்கில் மனத்தில்... Read more » Related posts: -
கூகுல் தேடல் (Google Search) – இணையதளத்தில் ஒரு அற்புத வழிகாட்டி – பகுதி 2
Posted: Thu, 22 Sep 2011 18:01:44 +0000
(பகுதி 1) பார்க்க கூகுல் சர்ச் (Google Search) மூலம் எத்தகைய கணக்கு முறையையும் எளிதாக எப்படி செய்வது என்பதை முதல் பகுதியில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல சர்ச் செய்யும் நுட்பங்களையும் பல சிறப்பு அம்சங்களை யும் காண்போம். வானிலை... Read more » Related posts: -
Civil Service போட்டி தேர்வில் எந்த பாடங்களை விருப்பப் பாடமாக தேர்வு செய்யலாம்?
Posted: Thu, 22 Sep 2011 09:38:44 +0000
நான் BCA முதலாம் ஆண்டு படித்து வருகிறேன் BCA படித்தவுடன் மேற்கொண்டு என்ன படிக்கலாம்? இதற்க்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில் எந்த பாடங்களை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க முடியும்? கணினி அறிவியலை விருப்ப பாடாமாக தேர்ந்தெடுக்க... Read more » Related posts:--கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....
சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்! || Civil Service போட்டி தேர்வில் எந்த பாடங்களை விருப்பப் பாடமாக தேர்வு செய்யலாம்?
-
Civil Service போட்டி தேர்வில் எந்த பாடங்களை விருப்பப் பாடமாக தேர்வு செய்யலாம்?
Posted: Thu, 22 Sep 2011 09:38:44 +0000
நான் BCA முதலாம் ஆண்டு படித்து வருகிறேன் BCA படித்தவுடன் மேற்கொண்டு என்ன படிக்கலாம்? இதற்க்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில் எந்த பாடங்களை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க முடியும்? கணினி அறிவியலை விருப்ப பாடாமாக தேர்ந்தெடுக்க... Read more » Related posts: -
சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!
Posted: Tue, 20 Sep 2011 13:20:06 +0000
நம்முடைய பணியிடங்களில் சரியாக வேலை செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற... Read more » Related posts:
--
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....
மோடி உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட்: tntj
மோடி உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட்:
மோடியின் விரதம் பொய்யானது என்பதை மக்கள் அறிய வடசென்னை மாவட்டம் சார்பாக( 15-09-11 ) அன்று கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது.இதனை வலியுறுத்தும் பஸ்வான்
அமைதி, சமூக நல்லிணக்கம் கோரி 3 நாட்களுக்கு உண்ணாவிரம் இருக்கப்போவதாக அறிவித்திருந்த மோடி, குஜராத் பல்கலை வளாகத்தில் இன்று காலை தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இந்நிலையில் மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
மோடியின் உண்ணாவிரதத்திற்கு பா.ஜனதா தலைவர்கள் தவிர்த்து, தமிழக முதலமைச்சரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று லோக் ஜன்சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றம் விமர்சித்துள்ளார்.
நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் நாடகமாக உள்ளது. இதன் மூலம் தன்னை ஒரு மதச்சார்பற்ற தலைவராக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து மோடி பிரதமர் பதவியை இலக்காக கொண்டு அவர் அரசியல் நாடகமாடுகிறார் என பஸ்வான் மேலும் கூறியுள்ளார்.
பெண்கள் டாய்லெட்டில் கேமரா...சர்ச்சையில் அரசு உளவு நிறுவனம்!
பெண்கள் டாய்லெட்டில் கேமரா...சர்ச்சையில் அரசு உளவு நிறுவனம்!
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்டிஆர்ஓ (National Technical Research Organisation -NTRO),கார்கில் ஊடுருவலுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
மத்திய அரசு நிறுவனமான இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் உபயோகிக்கும் கழிப்பறையில் "ஸ்பைகேம்" எனப்படும் சிறிய ரக கண்காணிப்பு கேமரா ரகசியமாக பொருத்தப்பட்டு, அது இந்த உளவு நிறுவனத்தின் மற்றொரு உளவு ஏஜென்சியின் அதிகாரி ஒருவரது கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்திருக்கிறது.
அந்த கம்ப்யூட்டரில் இருந்தபடி அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை அந்த அதிகாரி கண்காணித்து வந்துள்ளார்.
நீண்ட நாட்கள் இவ்வாறு நடைபெற்றுவந்த நிலையில், ஒருநாள் கழிப்பறைக்கு சென்ற பெண் ஊழியர் ஒருவருக்கு,ஏதோ சந்தேகம் ஏற்பட, அந்த அறையில் உற்று நோக்கியுள்ளார். அப்போதுதான் அங்கு ஸ்பைகேமரா வைக்கப்பட்டுள்ளதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் மற்ற பெண் ஊழியர்களுக்கும் தெரியப்படுத்த, அதனைத் தொடர்ந்து உயரதிகாரியிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இது குறித்து பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் உள்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, நடந்த சம்பவம் உண்மைதான் என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் என்டிஆர்ஓ பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதிலும், இந்த விவகாரம் குறித்து அங்கு தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் கடந்த 2007-08 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றபோதிலும், தற்போதுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? || கேள்வி பதில் – தனி தேர்வராக (Private Candidate) 12ம் வகுப்புத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் TNPSC தேர்வுகளை எழுதலாமா?
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்?
Posted: Tue, 20 Sep 2011 02:38:39 +0000
இடையுறு: மனதை ஒருமுகப்படுத்தி படிப்பது என்பது மாணவர்கள் பலருக்கும் சவாலான விஷயமாகவே உள்ளது. இந்த உலகில் இடைஞ்சல் இல்லாத விஷயம் என்று எதுவுமே கிடையாது. எந்த பொருளுமே இல்லாத ஒரு அறையில் கூட, காற்றும், அரை முழுவதும் கண்ணுக்கு தெரியாத தூசி... Read more » Related posts:-
கேள்வி பதில் – தனி தேர்வராக (Private Candidate) 12ம் வகுப்புத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் TNPSC தேர்வுகளை எழுதலாமா?
Posted: Mon, 19 Sep 2011 11:21:29 +0000
நான் தனி தேர்வராக 12ம் வகுப்புத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். இப்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாமா? தனி தேர்வராக 12ம் வகுப்புத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் TNPSC தேர்வுகளை எழுதலாமா? - Sivabalan – Pudhukottai தனி தேர்வராக 12ம் வகுப்புத்தேர்வில்... Read more » Related posts:
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)